சேலம் மாவட்டம் மேட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் இடி, மின்னல், காற்றுடன் கனமழை பெய்துள்ளது. மேட்டூரை அடுத்தமாதையன் குட்டை பகுதியில் மின்கம்பத்தின்மீது மரம் விழுந்ததால் மின்கம்பிகள் துண்டிக்கப்பட்டு சேதம் அடைந்துள்ளன